Haja hardware

Introduction

இந்த நிறுவனம் 1984 ஆம் ஆண்டு துவங்கிய "31" வருடம் காலமாக சிறப்பாக நடந்து வருகிறது. காரைக்குடியில் உள்ள பெரிய முக்கியமான கட்டிடங்களுக்கு நல்ல முறையில் கொடுத்துள்ளோம் குறிப்பான இடங்கள் "MSM பங்களா", "மலர் ஹோட்டல்", "ஜெகன் ஹோட்டல்", சுபலட்சுமி ஹோட்டல்", "PLP படிக்காசு கல்யாண மண்டபம்", இவைகள் அனைத்திற்கும் காரைக்குடியில் செய்து கொடுத்துள்ளோம், மற்றும் பல ஊர்களில் தொழில் நிறுவனங்களுக்கும், வீடுகளுக்கும் செய்து கொடுத்துள்ளோம். எங்கள் தொழிலின் சிறப்பு தங்களுடைய கட்டிடங்களுக்கு கைதேர்ந்த கம்பெனியின் நேரடி பார்வையில் உள்ள நபரை அனுப்பி தங்கள் கட்டிடத்திற்கு தேவையான செய்முறைகளையும், செலவினகளியும் தங்களின் கட்டிடங்களுக்கு தேவைப்படும் கலரினைகளை நேரடியாக வந்து செய்து கொடுப்போம். தாங்கள் கட்டிடத்தை போட்டோ எடுத்து தேவைப்படும் கலர்களை செய்துகொடுப்பொம். வேலை செய்யும் நேரங்களில் எங்கள் நபர்கள் நேரடியாக வந்து ஆய்வு செய்வார்கள் அதற்கு எந்தவித கட்டணங்களும் வசூல் செய்யமாட்டோம். இதற்காக எங்கள் நிறுவனத்தில் தனியாக. "showroom" அமைத்துள்ளோம். தாங்கள் அதில் தங்கள் கட்டிடங்களுக்குத் தேவையான கலர்களை தேர்வு செய்யலாம். அதற்கு எந்த விதமான கட்டணங்களும் இல்லை. எங்களின் வீடியோ விபரம் நீங்கள் பார்த்துகொல்ள்ளலாம். உலக தரத்தின் அங்கீகாரம் செய்யப்பட பெயின்ட்களை மட்டுமே விற்பனை செய்கிறோம் நாங்கள் சிவகங்கை மாவட்டத்தில் பெயிண்ட் கம்பெனினியில் முதல் இடமாக உள்ளோம். எங்கள் வளர்ச்சி புன்னகையுடன் வரவேற்பதிலும், உபகாரப்பதிலும் உள்ளது.